ட்விட்டர் வெப் வெர்ஷனில் ட்விட்களை ஷெட்யூல் செய்யும் வசதி அறிமுகம்

 ட்விட்டர் நிறுவனம் தனது வெப் வெர்ஷனில் இரண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம். ட்விட்டர் வெப் வெர்ஷனில் பயனர் எழுதும் ட்விட்களை டிராஃப்ட் ஆக வைத்து கொள்ளும் வசதியும், எழுதி முடித்த ட்விட்களை பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்ய ஏதுவாக ஷெட்யூல் செய்யும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த அம்சங்களை சில க்ளிக்குகளில் மேற்கொள்ள முடியும். முதற்கட்டமாக இரு அம்சங்களும் ட்விட்டர் வெப் மற்றும் மொபைல் வெப் பதிப்புகளில் வழங்கப்படுகிறது. புதிய … Continue reading ட்விட்டர் வெப் வெர்ஷனில் ட்விட்களை ஷெட்யூல் செய்யும் வசதி அறிமுகம்